உண்மை
உதயம் சில வருடங்களுக்கு முன் சவூதிய சர்வாதிகாரியின் கட்டளைக்கினங்க
அவனது சீடர்களான வஹ்ஹாபிய துரேகிகள் மஸ்ஜிதுன் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் மினாராவை
உடைப்பதற்கான திட்ம் இடப்பட்டு முதட்கட்டமாக ஒருவன் அந்த மினாராவின் மேல்
ஏறினான். அப்போது வானத்தில் இருந்து ஒருவகையான ஓளி ஏற்பட்டு அவன்
அவ்விடத்திலே செத்து விட்டான். இந்த அதிசயத்தை மறைக்க அந்த அரசாங்கம்
முயற்சி எடுத்தும் பயன் அளிக்க வில்லை இது வஹ்ஹாபிகளுக்கு
(அடடூளியகாரர்களுக்கு) ஓர் அத்தாட்சியாக இன்றும் காட்சி அளிக்கிறது.அப்படி இறந்தவன் அப்படியே கல்லாக்கப்பட்டு விட்டான். அவன் மீது எத்தனை
தடவை சீமாந்து போன்ற வற்றை கொண்டு மறைக்கப்பட்டும் பயன் அளிக்கவில்லை —இதே அந்த புகைப்படம்


Comments
Post a Comment